ADDED : ஜன 08, 2025 05:32 AM
திண்டுக்கல் : இந்திய விமானப்படையால் நடத்தஉள்ள அக்னிவீர் வாயு தேர்விற்கான ஆட்சேர்ப்புப்முகாம்மருத்துவ முகாம் ஜன. 28 முதல் பிப்.6ம்வரை நடக்கஉள்ளது.
மருத்துவ உதவியாளர் (பொது) விண்ணப்பதாரர்களுக்கு ஜன. 29 தேதியும், மருத்துவ உதவியாளர் மருந்தாளர் விண்ணப்பதாரர்களுக்கு பிப். 4 ம் தேதியும் நடக்கிறது.
இத்தேர்விற்கான பதிவினை இணைய வழியாக இன்று முதல் 27 ம் தேதி வரை பதிவுசெய்யலாம்.விவரங்களுக்கு https://airmenselection.cdac.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.