ADDED : ஜன 28, 2024 05:17 AM
ரெட்டியார்சத்திரம், : ராமலிங்கம்பட்டி போகர் நகர் பாதாள செம்பு முருகன் கோயில் நிர்வாகம் சார்பில் ஏழைகளுக்கு நல உதவி கள் வழங்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் பல்வேறு விடுதிகளில் தங்கி படிக்கும் பள்ளி கல்லுாரி மாணவர்களுக்கான ஒரு லட்சத்து 16 ஆயிரம் 18 ஆயிரம் மதிப்பிலான நல உதவிகளை, கோயில் நிர்வாகத்தினர் கலெக்டர் பூங்கொடியிடம் வழங்கினர். 'மாணவர்களுக்கு தேவையான பாய், தலையணை, போர்வை உள்ளிட்ட பொருட்கள் நல உதவிகளாக வழங்கப்பட்டதாக கோயில் நிர்வாகி அறிவானந்த சுவாமி தெரிவித்தார்.