Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ அஞ்சல் துறை ஊழியர் விபத்தில் பலி

அஞ்சல் துறை ஊழியர் விபத்தில் பலி

அஞ்சல் துறை ஊழியர் விபத்தில் பலி

அஞ்சல் துறை ஊழியர் விபத்தில் பலி

ADDED : மார் 17, 2025 02:11 AM


Google News
அம்பிளிக்கை: ஒட்டன்சத்திரம் அருகே கொசவபட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி 55. இவர் கொசவபட்டியில் கிராம அஞ்சல் துறையில் வேலை செய்தார்.

இருசக்கர வாகனத்தில் ஒட்டன்சத்திரம்- தாராபுரம் ரோட்டில் சென்றார்.

கொசவபட்டி பிரிவு அருகே சென்ற போது தனியார் பஸ் மோதி பலியானார்.

அம்பிளிக்கை போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us