ADDED : ஜன 12, 2024 06:40 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கரூவூலத்தில் பொங்கல் விழாகொண்டாடப்பட்டது.
அலுவலகத்தில் கோலமி ட்டு அலுவலர்கள் இனிப்புகளை பகிர்ந்து கொண்டனர். கருவூல அலுவலர் செல்லையா ராஜசேகர், கூடுதல் கருவூல அலுவலர் புனிதராணி பங்கேற்றனர்.