/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கொடைக்கானலில் 10 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் பயணிகள் தப்பினர் கொடைக்கானலில் 10 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் பயணிகள் தப்பினர்
கொடைக்கானலில் 10 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் பயணிகள் தப்பினர்
கொடைக்கானலில் 10 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் பயணிகள் தப்பினர்
கொடைக்கானலில் 10 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் பயணிகள் தப்பினர்
ADDED : செப் 26, 2025 03:05 AM

கொடைக்கானல்:கொடைக்கானலில் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கியது.
நாகர்கோவிலை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர். வத்தலக்குண்டு கொடைக்கானல் ரோட்டில் பெருமாள்மலை அருகே மற்றொரு வாகனத்தை முந்திய போது வளைவில் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரில் மோதி 10 அடி பள்ளத்தில் பாய்ந்தது. காரில் பயணித்த 6 பேர் காயமின்றி தப்பினர்.