/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பார்வதீஸ் கல்லுாரி பட்டமளிப்பு விழா பார்வதீஸ் கல்லுாரி பட்டமளிப்பு விழா
பார்வதீஸ் கல்லுாரி பட்டமளிப்பு விழா
பார்வதீஸ் கல்லுாரி பட்டமளிப்பு விழா
பார்வதீஸ் கல்லுாரி பட்டமளிப்பு விழா
ADDED : ஜூன் 04, 2025 01:09 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் பார்வதீஸ் கலை அறிவியல் கல்லுாரியில் 17 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கலெக்டர் சரவணன் 350க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டம், பல்கலை அளவில் தரவரிசை பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்.
கல்லுாரி தலைவர் சீனிவாசன், செயலாளர் ஸ்ரீதர், இயக்குனர்கள் பிரவீன் சீனிவாசன், ஜஸ்வந்த் ஸ்ரீதர் கலந்து கொண்டனர். கல்லுாரி முதல்வர் எஸ்.எஸ். சீனிவாசன் வரவேற்றார். பட்டம் பெற்ற மாணவவர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவோம் என உறுதிமொழி எடுத்து கொண்டனர்.