/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பழநி தி.மு.க., செயலாளர் இல்ல திருமண விழா பழநி தி.மு.க., செயலாளர் இல்ல திருமண விழா
பழநி தி.மு.க., செயலாளர் இல்ல திருமண விழா
பழநி தி.மு.க., செயலாளர் இல்ல திருமண விழா
பழநி தி.மு.க., செயலாளர் இல்ல திருமண விழா
ADDED : ஜூன் 03, 2025 12:41 AM

பழநி: பழநி தி.மு.க., நகர செயலாளரும் நகராட்சி முன்னாள் தலைவருமான வேலுமணி மகள் டாக்டர் வர்ஷினி, கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியை சேர்ந்த டாக்டர் மோகனபிரசாத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி புது தாராபுரம் ரோடு மால்குடி மருத்துவமனை எதிரில் உள்ள முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது.
மணமக்களை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும் தி.மு.க, துணை பொதுச்செயலாளருமான ஐ.பெரியசாமி, உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சரும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளருமான சக்கரபாணி, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, பழநி, எம்.எல்.ஏ.,வும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான செந்தில்குமார், எம்.பி.,கள் சச்சிதானந்தம், ஈஸ்வரசாமி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன்,கிழக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி தலைவர் கவுன்சிலர் சுரேஷ்.
நகர இளைஞர் அணி முன்னாள் துணை அமைப்பாளர் ராஜா, மாவட்ட விவசாய அணி துணைத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர், கணக்கன்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் மகேந்திரன், எம்.ஜி.எஸ்., பழமுதிர்ச்சோலை செல்வம், காணியாளர் நரேந்திரன்,செல்வம் ஸ்டோர்ஸ் சம்பத், சுமங்கலி காபி பார் ராமச்சந்திரன், வழக்கறிஞர் ஜெயராமன், நர்மதா பிரோமோட்டர்ஸ் தனபால், ஸ்ரீகார்த்திகேயன் ட்ரேடர்ஸ் மணிமுத்து, எஸ்.பி.ஜி, ஹாட்சிப்ஸ் கோபாலன், கே.ஜி இமேஜிகா கந்தகுமார்.
சாய் கிருஷ்ணா மருத்துவமனை சுப்புராஜ், த.மா.கா., நகரத் தலைவர் சண்முகநாதன், பழநி அட்வகேட் அசோசியேசன் தலைவர் மணிகண்ணன், வி.ஏ.பி., குரூப்ஸ் குமார்.
ஸ்ரீ பாலாஜி ஜூவல்லரி சஞ்சீவி, செல்வம் கம்ப்யூட்டர் பிரிண்டர்ஸ் பொன்முடி, கவுன்சிலர் பத்மினிமுருகானந்தம் வாழ்த்தினார்.
இவர்களை வேலுமணி, ரேவதி, ரிதன்யா, கரூர்மாவட்டம் வெங்கமேடு, சீதாலட்சுமி வரவேற்றனர்.