Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ லாரி மோதிஒருவர் பலி

லாரி மோதிஒருவர் பலி

லாரி மோதிஒருவர் பலி

லாரி மோதிஒருவர் பலி

ADDED : ஜூன் 12, 2025 02:36 AM


Google News
சத்திரப்பட்டி: ஒட்டன்சத்திரம் தும்பிச்சம்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார் 42.

இவர் தனது டூவீலரில் தும்பிச்சம்பட்டி செல்லும் போது பின்னால் வந்த லாரி மோதியதில் இறந்தார். சத்திரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us