Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஊட்ட சத்து நல உதவி

ஊட்ட சத்து நல உதவி

ஊட்ட சத்து நல உதவி


ADDED : ஜூன் 11, 2025 01:01 AM

Follow on Google

ADDED : ஜூன் 11, 2025 01:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆத்துார்,: காசநோய் ஒழிப்பு, தொற்றாளர் நலக்கூட்டமைப்பு சார்பில் ஆத்துார் அரசு மருத்துவமனையில் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து நல உதவி வழங்கல் நடந்தது.

டாக்டர் அரவிந்த் நாராயணன் தலைமை வகித்தார். காசநோய் பிரிவு மருத்துவ அலுவலர் சத்திரப்பிரியா, சித்தா பிரிவு மருத்துவர் சர்மிளாதேவி , அச்சாணி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ராமு முன்னிலை வகித்தனர். முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் பாண்டியராஜன் வரவேற்றார்.ஏற்பாடுகளை மருத்துவமனை நம்பிக்கை மைய ஆலோசகர் கண்ணன் செய்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap