/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ செய்தி சில வரிகளில்... தி.மு.க., ஆலோசனை கூட்டம் செய்தி சில வரிகளில்... தி.மு.க., ஆலோசனை கூட்டம்
செய்தி சில வரிகளில்... தி.மு.க., ஆலோசனை கூட்டம்
செய்தி சில வரிகளில்... தி.மு.க., ஆலோசனை கூட்டம்
செய்தி சில வரிகளில்... தி.மு.க., ஆலோசனை கூட்டம்
ADDED : மார் 20, 2025 05:24 AM
வடமதுரை : நகர தி.மு.க., சார்பில் தேர்தல் பூத் நிலை முகவர்கள், கமிட்டியினர், பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
நகர செயலாளர் மெடிக்கல் கணேசன் தலைமை வகித்தார். தொகுதி பொறுப்பாளரான மாநில மாணவரணி துணை செயலாளர் வீரமணிஜெயக்குமார் பேசினார். ஒன்றிய செயலாளர் சுப்யையன், பேரூராட்சி தலைவர் நிருபாராணி, அவைத்தலைவர் ராதாகிருஷ்ணன், துணை செயலாளர்கள் வீரமணி, தேன்மொழி, அழகுமலை. பொருளாளர் முரளிராஜன் பங்கேற்றனர்.