திண்டுக்கல்: நல்லாம்பட்டியை சேர்ந்தவர் தீத்தன் 39. அட்டை மில் தொழிலாளி. வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த இவர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.