ADDED : ஜூன் 26, 2025 01:46 AM
திண்டுக்கல்: மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் மரியதாஸ். பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள டீக்கடைக்கு வந்தபோது,
ஒய்.எம். ஆர். பட்டியை சேர்ந்த இளமுருகன் 25, கத்தியைக்காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார். மரியதாஸ் புகாரின் பேரில் வடக்கு போலீசார் இளமுருகனை கைது செய்தனர்.