Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது

ADDED : செப் 07, 2025 03:30 AM


Google News
வேடசந்துார்: -- கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் மோகன் 52. இவர் லட்சுமணன்பட்டி நால்ரோடு அருகே மது விற்றார்.

அவரை வேடசந்துார் போலீசார் கைது செய்து 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us