ADDED : ஜூன் 11, 2025 12:53 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் கொட்டப்பட்டி ஜெயம் நகர் ஸ்ரீஜெயம் காளியம்மன், ஸ்ரீதுர்க்கை அம்மன், ஸ்ரீவாராகி அம்மன் கோயில் கும்பாபிேஷகம் நடைபெற்றது.ஜெம் லயன்ஸ் சங்கத்தலைவர் எம்.ஜெ.எப்.எ.ரவிச்சந்திரன்,விசாலாட்சி முன்னிலையில் சிவம் கே.கணேஷ் அய்யர் குழுவினர் கும்பாபிேஷகத்தை நடத்தினர்.
ஏற்பாடுகளை ஜெயம் நகர் பொதுமக்கள் செய்திருந்தனர்.