ADDED : அக் 21, 2025 03:52 AM
சின்னாளபட்டி: சின்னாளபட்டி சதுர் முக முருகன் கோயிலில், கந்த சஷ்டி விழா நேற்று கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
நவக்கிரக ஹோமம், மகா கணபதி அபிஷேகத்துடன் முதற்கால யாகசாலை பூஜைகள், வேதிகார்ச்சனை, மகா தீபாராதனை, பிரசாதம் வழங்கல் நடந்தது.
மூலவர், உற்ஸவருக்கு சிறப்பு மலர் அலங்காரத்துடன் ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


