/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கைலாசநாதர் கோயில் முகூர்த்தக்கால் நடும் விழா கைலாசநாதர் கோயில் முகூர்த்தக்கால் நடும் விழா
கைலாசநாதர் கோயில் முகூர்த்தக்கால் நடும் விழா
கைலாசநாதர் கோயில் முகூர்த்தக்கால் நடும் விழா
கைலாசநாதர் கோயில் முகூர்த்தக்கால் நடும் விழா
ADDED : மே 24, 2025 03:31 AM

நத்தம்: நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர்- செண்பகவல்லி அம்மன் கோயில் வைகாசி திருவிழா மே 31-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதையொட்டி நேற்று காலை முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது.
மூலவர் கைலாசநாதர்- செண்பகவல்லி அம்மனுக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை முன்னாள் கோயில் அறங்காவலர்கள் சிவலிங்கம், முத்துகுமார்சாமி செய்து வருகின்றனர்.