ADDED : மே 11, 2025 04:56 AM
வத்தலக்குண்டு : இலங்கை அகதிகள் முகாமில் இலங்கை தமிழர் மறுவாழ்வு துறை ஆணையர் வள்ளலார் ஆய்வு மேற்கொண்டார்.
குறைகளை கேட்ட அவர் விரைவில் நிறை வேற்றித் தரப்படும் என உறுதி அளித்தார். 12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
தோட்டனுாத்து முகாமில் உள்ள இலங்கை தமிழர்களையும் சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார்.