ADDED : மே 12, 2025 06:14 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஹிந்து சமய அறநிலையத்துறை, செயலாளர் மணிவாசகம் ஆய்வு செய்தார்.
இங்குள்ள சிற்பங்களை யூனஸ்கோ அங்கீகாரத்திற்காக ஆய்வு செய்தார். அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி, திருசிற்றம்பலம் நடராஜன், வழக்கறிஞர் சவுந்தரபாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர்.