ADDED : ஜன 28, 2024 06:07 AM
நத்தம், : பரளிபுதூர்- இந்திராநகரை சேர்ந்தவர் சூர்யா 25.
அதே பகுதியை சேர்ந்தவர் குருமூர்த்தி 26. இருவரும் டூவீலரில் நத்தம் லிங்கவாடி பிரிவு பகுதியில் சென்ற போது சாலையோர தடுப்பில் மோதியது. இருவரும் காயமடைந்தனர். நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.