ADDED : மே 26, 2025 02:53 AM
வத்தலக்குண்டு,: நிலக்கோட்டை தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆலோசனைக்கூட்டம் மாவட்டச் செயலாளர் மனோதீபன் தலைமையில் நடந்தது.
துணைச் செயலாளர் லெட்சுமி நாராயணன், இளைஞரணிச் செயலாளர் வெங்கடேஸ்வரன், துணைச் செயலாளர் சுப்புராஜ், வத்தலக்குண்டு நகர செயலாளர்கள் செந்தில் தொண்டைமான், சென்றாயன், மாவட்ட பொருளாளர் சீனிவாசன், நிலக்கோட்டை நகர செயலாளர் ரமேஷ், கிளை நிர்வாகிகள் சின்னையாபாண்டி, மோகன், கண்ணன், குமரேசன், ராஜா, அழகுபாண்டி, தினகரன், சோணை பங்கேற்றனர்.