/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/சாதித்த எச். என். யூ. பி. ஆர்., மாணவர்கள் சாதித்த எச். என். யூ. பி. ஆர்., மாணவர்கள்
சாதித்த எச். என். யூ. பி. ஆர்., மாணவர்கள்
சாதித்த எச். என். யூ. பி. ஆர்., மாணவர்கள்
சாதித்த எச். என். யூ. பி. ஆர்., மாணவர்கள்
ADDED : டிச 02, 2025 08:23 AM

நிலக்கோட்டை: சென்னை வித்வா கல்வி அமைப்பின் சார்பில் மாணவர்களுக்கு வழிகாட்டி போட்டி தேர்வு நடந்தது.
மதுரையை சேர்ந்த 10 பள்ளிகளுடன் நிலக்கோட்டை எச்.என்.யு. பி.ஆர்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 9, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்றனர்.
ரூ.50,000 கொண்ட முதல் பரிசினை இரு மாணவிகள், ரூ.25,000 இரண்டாம் பரிசு இரு மாணவர்கள், ரூ.10,000 மூன்றாம் பரிசினை மூன்று மாணவர்கள் பெற்றனர்.
சாதனை மாணவர்களை நிர்வாக குழு தலைவர் சுசீந்திரன், பள்ளிச் செயலர் உதயசூரியன், முதல்வர் குமரேசன் பாராட்டினர்.


