ADDED : செப் 07, 2025 03:22 AM
வடமதுரை: சித்துவார்பட்டியில் ஊராட்சி பகுதிக்குள் நடந்த மகாத்மாகாந்தி ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்பாக சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
ஊர் பிரமுகர் தங்கராஜ் தலைமை வகித்தார். பி.டி.ஓ., சரிதா, துணை பி.டி.ஓ., ரேணுகாதேவி முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் வீரப்பன் வரவேற்றார்.