ADDED : ஜூலை 05, 2025 03:13 AM
பழநி: பழநி முருகன் கோயில் கிழக்கு கிரி வீதியில் சுற்றுலா பஸ் ஸ்டாண்ட் அருகே குப்பை கொட்டப்பட்டு வந்தது.
இங்கு தீ பற்றி புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. புகைமண்டலம் அருகிலுள்ள பழநி சிவகிரி பட்டி பைபாஸ் பகுதி, கிரி விதி சுற்றுலா பஸ் ஸ்டாண்ட் பகுதி பக்தர்களுக்கு சுவாசிக்க சிரமமான நிலை ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.