ADDED : ஜன 11, 2024 04:49 AM
வடமதுரை : அய்யலுார் கொன்னையம்பட்டியை சேர்ந்த நிதி நிறுவன உரிமையாளர் சின்னையா 32.
திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். கணவரை இழந்த பெண்ணின் மகளான 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை தந்தார். வடமதுரை மகளிர் போலீசார் சின்னையாவை 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.