Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பொருளூரில் விவசாயி பலி

பொருளூரில் விவசாயி பலி

பொருளூரில் விவசாயி பலி

பொருளூரில் விவசாயி பலி

ADDED : ஜூன் 23, 2025 04:49 AM


Google News
கள்ளிமந்தையம் : பொருளூர் குப்பாயிவலசை சேர்ந்தவர் விவசாயி பழனிச்சாமி 45.

டூவீலர் ஒன்றில் கரியாம்பட்டி அருகே சென்றபோது எதிரே வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து கள்ளிமந்தையம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us