Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ டூவீலர் மோதி முதியவர் பலி

டூவீலர் மோதி முதியவர் பலி

டூவீலர் மோதி முதியவர் பலி

டூவீலர் மோதி முதியவர் பலி

ADDED : செப் 12, 2025 04:27 AM


Google News
வடமதுரை: தாமரைப்பாடி அம்மாகுளத்துபட்டியை சேர்ந்தவர் வேலுச்சாமி 72. நேற்று காலை இங்குள்ள நான்குவழிச்சாலையை கடந்தபோது

வடமதுரை அண்ணா நகர் பாண்டியராஜ் 21, ஓட்டி வந்த டூவீலர் மோதி இறந்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us