/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பெருமாள் கோயில்களில் ஏகாதசி வழிபாடு பெருமாள் கோயில்களில் ஏகாதசி வழிபாடு
பெருமாள் கோயில்களில் ஏகாதசி வழிபாடு
பெருமாள் கோயில்களில் ஏகாதசி வழிபாடு
பெருமாள் கோயில்களில் ஏகாதசி வழிபாடு
ADDED : மே 24, 2025 03:32 AM
ரெட்டியார்சத்திரம்: ஏகாதசியை முன்னிட்டு கொத்தப்புள்ளி கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
உற்ஸவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கதிர் நரசிங்கப்பெருமாளுக்கு மலர் அலங்காரத்துடன் விசேஷ தீபாராதனைகள் நடந்தது.
கன்னிவாடி கதிர் நரசிங்கப்பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
-