/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஹேண்ட் பிரேக் போடாததால் லாரி நகர்ந்ததில் டிரைவர் பலி ஹேண்ட் பிரேக் போடாததால் லாரி நகர்ந்ததில் டிரைவர் பலி
ஹேண்ட் பிரேக் போடாததால் லாரி நகர்ந்ததில் டிரைவர் பலி
ஹேண்ட் பிரேக் போடாததால் லாரி நகர்ந்ததில் டிரைவர் பலி
ஹேண்ட் பிரேக் போடாததால் லாரி நகர்ந்ததில் டிரைவர் பலி
ADDED : செப் 07, 2025 03:18 AM
குஜிலியம்பாறை: லாரியை நிறுத்திவிட்டு ஹேண்ட் பிரேக் போடாததால் லாரிக்கு முன்னால் நின்றவர் லாரி நகர்ந்ததில் பலியானார்.
ஈரோடு மாவட்டம் குளத்து பாளையத்தை சேர்ந்தவர் லாரி டிரைவர் சிவானந்தன் 34. ஈரோட்டில் இருந்து கரூர் வழியாக லாரியை ஓட்டி வந்தவர பாளையம் பாம்பாட்டிகளம் பெட்ரோல் பங்க் அருகே லாரியை நிறுத்தினார்.
ஹேண்ட் பிரேக் போடவில்லை. இதில் லாரி நகர முன்னால் நின்ற டிரைவர் சிவானந்தன் மற்றொரு லாரிக்கு இடையில் இடிபாடுகளில் சிக்கி இறந்தார். குஜிலியம்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.