/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வேடசந்துாரில் உதயநிதிக்கு தி.மு.க.,வினர் வரவேற்பு வேடசந்துாரில் உதயநிதிக்கு தி.மு.க.,வினர் வரவேற்பு
வேடசந்துாரில் உதயநிதிக்கு தி.மு.க.,வினர் வரவேற்பு
வேடசந்துாரில் உதயநிதிக்கு தி.மு.க.,வினர் வரவேற்பு
வேடசந்துாரில் உதயநிதிக்கு தி.மு.க.,வினர் வரவேற்பு
ADDED : அக் 10, 2025 03:23 AM
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் வந்த துணை முதல்வர் உதயநிதி நேற்று வேடசந்துார் பகுதியில் திருமண விழா ,அரசுதிட்ட பணிகளை துவக்கி வைத்தார்.
அப்போது உதயநிதியை அமைச்சர்கள் பெரியசாமி ,சக்கரபாணி ,எம்,எல்.ஏ.,க்கள் செந்தில்குமார் ,காந்திராஜன் ,தி.மு.க., ஒன்றிய செயலாளர் வீரா.சாமிநாதன் , மாவட்ட பொருளாளர் விஜயன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் இளங்கோ, மாவட்ட துணைச்செயலாளர் சுந்தரராஜன், நத்தம், சாணார்பட்டி ஒன்றிய செயலாளர்கள் தர்மராஜன், மோகன், ஜான்பீட்டர், வேடசந்துார் பேரூர் செயலாளர் கார்த்திகேயன், பேரூராட்சி தலைவர் மேகலா கார்த்திகேயன், தொப்பம்பட்டி வடக்கு, மத்திய, மேற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் தங்கராஜ், ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணியன், தங்கம், பொன்ராஜ், முன்னாள் ஊராட்சிக்குழு உறுப்பினர் கிருஷ்ணசாமி, வடமதுரை ஒன்றிய செயலாளர்கள் சுப்பையன், பாண்டி, பேரூர் செயலாளர் கவுன்சிலர் கணேசன், அய்யலுார் பேரூராட்சி தலைவர் கருப்பன், ஆதித்யா புளு மெட்டல்ஸ் நிர்வாக இயக்குநர் கண்ணன், வடமதுரை சேர்மன் நிருபாராணி கணேசன், துணைத்தலைவர் மலைச்சாமி, கவுன்சிலர்கள் சுப்பிரமணி, கார்த்திகேயன், தேன்மொழி, சகுந்தலா, விஜயா, மகேஸ்வரி, சவுந்திரம், சசிக்குமார், பழனியம்மாள், மருதாம்பாள், கவிதா, வினோதினி வரவேற்றனர்.


