பழநி: சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் 58.
பழநி கோயிலுக்கு வருகை புரிந்த இவர் நெஞ்சு வலி காரணமாக மயங்கினார். ரோப்கார் , ஆம்புலன்ஸ் மூலம் பழநி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை சோதித்த டாக்டர்கள் இறந்ததாக தெரிவித்தனர்.