Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/சாக்கடை இன்றி ரோட்டில் ஓடும் கழிவுநீரால் தொற்று

சாக்கடை இன்றி ரோட்டில் ஓடும் கழிவுநீரால் தொற்று

சாக்கடை இன்றி ரோட்டில் ஓடும் கழிவுநீரால் தொற்று

சாக்கடை இன்றி ரோட்டில் ஓடும் கழிவுநீரால் தொற்று

ADDED : ஜன 05, 2024 04:30 AM


Google News
Latest Tamil News
ரோட்டில் கால்நடைகள்: திண்டுக்கல் இ.வி.ஆர். ரோட்டில் சுற்றித் திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம் உள்ளது. கால்நடைகள் ஆங்காங்கே திரிவதால் வாகனங்களில் செல்வோர் சிரமப்படுகின்றனர். கால்நடைகளை ரோட்டில் விடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஈஸ்வரி, திண்டுக்கல்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us