ADDED : ஜூன் 25, 2025 01:04 AM
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரத்தில் நகர தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி, இளைஞரணி துணை அமைப்பாளர் பாண்டியராஜன், நகர இளைஞரணி அமைப்பாளர் சரவணன், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இல்லம் தேடி உறுப்பினர் சேர்க்கை, அரசின் சாதனைகளை பொதூமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் திண்ணை பிரசாரம் செய்வது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.