/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ காங்., எம்.பி., போராட்டம் அறிவிப்பு காங்., எம்.பி., போராட்டம் அறிவிப்பு
காங்., எம்.பி., போராட்டம் அறிவிப்பு
காங்., எம்.பி., போராட்டம் அறிவிப்பு
காங்., எம்.பி., போராட்டம் அறிவிப்பு
ADDED : ஜூன் 09, 2025 02:41 AM
வேடசந்துார்: வேடசந்துாரில் கரூர் காங்.,எம்.பி., ஜோதிமணி கூறியதாவது: கோவிலுார் அருகே செல்லும் திண்டுக்கல் - கரூர் ரயில்வே லைனில் சுரங்கப்பாதை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதனால் பலரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பணிகளை விரைந்து முடிக்காவிடில் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தப்படும்.
பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன், வட்டார தலைவர்கள் சதீஷ், பகவான், நகரத் தலைவர் ஜாபர் அலி உடனிருந்தனர்.