ADDED : அக் 22, 2025 01:16 AM

திண்டுக்கல்: பணியின் போது உயிரிழந்த போலீசார் நினைவாக ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலர்கள் நினைவிடத்தில் நேற்று காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பணியின் போது உயிரிழந்த போலீசாரின் குடும்பத்தை சேர்ந்த வாரிசுதாரர் 8பேருக்கு கல்வி தகுதியின் அடிப்படையில் கருணை வேலைககான பணி நியமன ஆணைகளை எஸ்.பி., பிரதீப் வழங்கினார்.


