Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது

ADDED : மார் 16, 2025 01:14 AM


Google News
திண்டுக்கல்,; என்.எஸ்.நகரை சேர்ந்தவர் சந்தோஷ். முள்ளிப்பாடி செட்டியப்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்தார்.

தாலுகா போலீசார் சந்தோஷை கைது செய்து 1800 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us