ADDED : செப் 03, 2025 09:24 AM
எரியோடு; வடமதுரை - ஒட்டன்சத்திரம் நெடுஞ்சாலையோரம் எர்ணாசமுத்திரம் குளத்தில் ரோடு அருகில் பேரூராட்சி குடிநீர் திட்டம் உள்ளது.
இங்கு தொலைத்தொடர்பு கேபிள் பதிக்கப்பட்ட நிலையில் ஏராளமான மரங்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று காலை இப்பகுதியில் குப்பை கழிவுகளுக்கு வைத்த தீ கேபிள், மரங்களில் பரவி கருகியது.