Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஓடையில் மிதந்த உடல்

ஓடையில் மிதந்த உடல்

ஓடையில் மிதந்த உடல்

ஓடையில் மிதந்த உடல்

ADDED : மார் 28, 2025 05:02 AM


Google News
ஆயக்குடி: ழநி ஆயக்குடி அருகே கணக்கம்பட்டி-கோம்பைப்பட்டி சாலையில் சுடுகாடு அருகே உள்ள ஓடையில் 50 வயதுடைய ஆண் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

பழநி தீயணைப்பு துறையினர் உடலை மீட்டனர்.ஆயக்குடி போலீசார்விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us