அ.தி.மு.க.,வில் மாற்றுக்கட்சியினர்
அ.தி.மு.க.,வில் மாற்றுக்கட்சியினர்
அ.தி.மு.க.,வில் மாற்றுக்கட்சியினர்
ADDED : ஜன 28, 2024 06:11 AM
நத்தம் : குட்டுப்பட்டி ஊராட்சி பஞ்சயம்பட்டி, ஒத்தினிப்பட்டி, லட்சுமிபுரம், கோட்டையூர் ஊராட்சி குரும்பபட்டி பகுதிகளைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் அக்கட்சியிலிருந்து மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன் முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைத்து கொண்டனர்.
தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் பங்கேற்றனர்.