ADDED : செப் 04, 2025 04:33 AM
எரியோடு: நல்லமனார்கோட்டை அருப்பம்பட்டியில் அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நடந்தது.
இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் பரமசிவம், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் பழனிசாமி வழங்கினர்.
வேடசந்துார் கிழக்கு ஒன்றிய செயலாளர் பழனியம்மாள் சவடமுத்து, நகர செயலாளர் பாலசுப்பிரமணி பங்கேற்றனர்.