/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/கோயில் விழாவில் அ.தி.மு.க., அன்னதானம்கோயில் விழாவில் அ.தி.மு.க., அன்னதானம்
கோயில் விழாவில் அ.தி.மு.க., அன்னதானம்
கோயில் விழாவில் அ.தி.மு.க., அன்னதானம்
கோயில் விழாவில் அ.தி.மு.க., அன்னதானம்
ADDED : பிப் 11, 2024 01:12 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் செல்லாண்டி அம்மன் கோயில் திருவிழாவின் அன்னதான நிகழ்ச்சி
அ.தி.மு.க., சார்பில் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் ராஜ்மோகன் தலைமையில் நடந்தது. முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன் முன்னிலை வகித்தார் பகுதி செயலாளர் சுப்பிரமணி, முன்னாள் கவுன்சிலர்கள் மோகன், சேசு, முரளி, ஜெ., பேரவை செயலாளர் பாரதிமுருகன், இளைஞரணி செயலாளர் ராஜன்,மாவட்ட ஜெ., பேரவை துணை செயலாளர் சின்னு, அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜெயராமன், கடை பிரிவு செயலாளர் ரவிக்குமார், மாணவரணி இணை செயலாளர் அழகு மணிகண்டன், மகளிரணி தலைவர் தாயாரம்மாள்,கிழக்கு ஒன்றிய பொருளாளர் மகாராஜன்,ஒன்றிய ஜெ., பேரவை இணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், 11வது வட்ட செயலாளர் கிருஷ்ணன், 21வது வட்ட செயலாளர் பிரதீஸ்,17வது வட்ட துணை செயலாளர் கார்த்திக்,கிழக்கு பகுதி இளைஞரணி துணை செயலாளர் சீனிவாசன், கிழக்கு பகுதி சேகர்,பாலகிருஷ்ணாபுரம் கோபி,பித்தளைப்பட்டிசுருளிவேல் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை ஜெ., பேரவை இணை செயலாளர் கண்ணன் செய்தார்.