ADDED : ஜன 24, 2024 06:22 AM
பழநி : பழநி பாலசமுத்திரத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்.தனது வேனில் புது தாராபுரம் ரோட்டில் ஜவகர் நகர் சென்றார்.
டி.எஸ்.பி., கேம்ப் அருகே சென்ற போது வேனில் தீ பற்றி எரிந்தது. பழநி தீயணைப்பு நிலைய அலுவலர் பாஸ்கரன் தலைமையில் தீயை அணைத்தனர்.


