/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/சாதித்த அச்யுதா பப்ளிக் பள்ளி மாணவர்சாதித்த அச்யுதா பப்ளிக் பள்ளி மாணவர்
சாதித்த அச்யுதா பப்ளிக் பள்ளி மாணவர்
சாதித்த அச்யுதா பப்ளிக் பள்ளி மாணவர்
சாதித்த அச்யுதா பப்ளிக் பள்ளி மாணவர்
ADDED : பிப் 06, 2024 07:15 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் அச்யுதா பப்ளிக் பள்ளியின் அய்யலுாரை சேந்த மாணவர் அபினேஷ் மும்பை இந்திய தொழில்நுட்ப கல்லூரியான ஐ.ஐ.டி.யில் 2 கட்டங்களாக நடந்த பி,டெக் உலோகவியல் பாடப்பிரிவின் மெயின், அட்வான்ஸ் தேர்வுகளில் பங்கேற்று 4177 தரவரிசை பட்டியலில் வென்று சாதனை புரிந்தார்.
இவரை செயலாளர்கள் மங்களராம், காயத்ரி மங்களராம், ஒருங்கிணைப்பாளர்கள் ஞானப்பிரியதர்ஷினி, வித்யா, மணிமேகலை, பிரபா மேலாளர் பிரபாகரன், ஜான் கிரிஸ்டோபர், பணியாளர்கள் வாழ்த்தினர். முதன்மை முதல்வர் சந்திரசேகரன், ஒருங்கிணைப்பாளர்கள் பத்மநாபன், ராஜசுலோக்சனா தங்க நாணயம் பரிசு வழங்கினர்.