Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/பழநி பக்தர்களுக்கு தனி பாதை

பழநி பக்தர்களுக்கு தனி பாதை

பழநி பக்தர்களுக்கு தனி பாதை

பழநி பக்தர்களுக்கு தனி பாதை

ADDED : ஜன 03, 2024 06:46 AM


Google News
ஒட்டன்சத்திரம்: பழநி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

திண்டுக்கல் -பழநி தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. இவர்களுக்கு வசதியாக ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் ரயில்வே மேம்பாலத்தில் பேரல்களால் தனி பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us