/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ 'கொடை'யில் தாழ்வாக பறந்த போர் விமானம் 'கொடை'யில் தாழ்வாக பறந்த போர் விமானம்
'கொடை'யில் தாழ்வாக பறந்த போர் விமானம்
'கொடை'யில் தாழ்வாக பறந்த போர் விமானம்
'கொடை'யில் தாழ்வாக பறந்த போர் விமானம்
ADDED : ஜூலை 04, 2025 03:24 AM
கொடைக்கானல்: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள கொடைக்கானல் மலைப்பகுதியை ஒட்டி இரு தினங்களாக காலை 9:30 மணிக்கு போர் விமானங்கள் தாழ்வாக பறந்தும், சாகசம் செய்தன. இதை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
இவ்வகை போர் விமானம் கோயம்புத்துார் சூலுார் விமானப் படை தளத்திலிருந்து பயிற்சிக்காக வந்திருக்க கூடும் என போலீசார் தெரிவித்தனர்.