Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/கருத்து கேட்பு கூட்டம் புறக்கணிப்பு

கருத்து கேட்பு கூட்டம் புறக்கணிப்பு

கருத்து கேட்பு கூட்டம் புறக்கணிப்பு

கருத்து கேட்பு கூட்டம் புறக்கணிப்பு

ADDED : ஜன 12, 2024 06:34 AM


Google News
நெய்க்காரப்பட்டி : பழநி ஒன்றியம் காவலப்பட்டி ஊராட்சி தலைவர் கமலவேணி ,துணைத் தலைவர் சிவகாமி மீது முறைகேடு புகார் தொடர்பாக இவர்களை பதவி நீக்கம் செய்ய , திண்டுக்கல் கலெக்டர் உத்தரவில் ரகசிய கருத்து கேட்பு கூட்டத்திற்கு ஊராட்சி உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பபட்டது.

அதன்படி நேற்று தாசில்தார் பழனிச்சாமி தலைமையில் கூட்டம் நடந்தது.ஊராட்சி உறுப்பினர்கள் வராததால் திரும்பினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us