Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ நாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் பலி

நாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் பலி

நாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் பலி

நாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் பலி

ADDED : ஜூன் 02, 2025 12:50 AM


Google News
குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை லந்தகோட்டையை சேர்ந்தவர் விவசாயி கண்ணுச்சாமி 51. செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார்.

நேற்று இவரது ஆட்டுக்கிடையில் புகுந்த தெரு நாய்கள் கடித்ததில் 6 ஆடுகள், 4 குட்டிகள் பலியாகின. மேலும் 3 ஆடுகள் படுகாயத்துடன் மீட்கப்பட்டன. கால்நடை உதவி டாக்டர் பாபு தலைமையிலான மருத்துவ குழுவினர் காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us