Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/  வழிப்பறி செய்த இருவர் கைது

 வழிப்பறி செய்த இருவர் கைது

 வழிப்பறி செய்த இருவர் கைது

 வழிப்பறி செய்த இருவர் கைது

திண்டுக்கல் : சிலுவத்துார் பகுதியை சேர்ந்தவர் ரவி.

டூவீலரில் காந்திஜிபுது ரோடு பகுதியில் சென்றபோது திண்டுக்கல் முத்தழகுபட்டி பிரவீன்குமார்,குமரன் திருநகர் அழகுமணி ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர். தெற்கு போலீசார் இருவரையும் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us