ADDED : மார் 12, 2025 06:23 AM
வடமதுரை; அய்யலுார் அருகே பெருமாள் கோவில்பட்டி ஆர்.புதுரை சேர்ந்தவர் ஊராட்சி குடிநீர் தொட்டி இயக்குபவர் ஆண்டிச்சாமி 50.
டூவீலரில் கொல்லப்பட்டி பிரிவு பகுதியை கடந்தபோது மேற்கு ராமநாதபுரம் ஹரிஹரன் 21 ,ஓட்டிய வந்த கார் மோதி காயமடைந்தார்.
மற்றொரு விபத்தில் எரியோடு ரத்தினகிரியூரை சேர்ந்த சுப்பிரமணி 47, தென்னம்பட்டி தனியார் எண்ணெய் ஆலைக்கு டூவீலரில் சென்றபோது மில் அருகே வடமதுரை அண்ணாநகர் கார்த்திகேயன்43, ஓட்டி வந்த டூவீலர் மோதி காயமடைந்தார். வடமதுரை எஸ்.ஐ., பாண்டியன் விசாரிக்கிறார்.