Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ இன்றைய நிகழ்ச்சி...

இன்றைய நிகழ்ச்சி...

இன்றைய நிகழ்ச்சி...


ADDED : மே 03, 2026 06:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 03, 2026 06:50 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

* சித்ரா பவுர்ணமி திருவிழா, சவுந்திரராஜ பெருமாள் கோயில், தாடிக்கொம்பு, திண்டுக்கல்,  திருக்கண் மண்டகபடி வழிபாடு, சவுராஷ்டிரா சபையில் இருந்து புறப்பாடு, காலை 10:00 மணி.

* தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணி.

* குழந்தை வேலாயுத சுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி.

* செல்லாண்டியம்மன் கோயில், பழநி ரோடு, காலை, மாலை 6:00 மணி.

* ஐயப்பன் கோயில், மலையடிவாரம், ஆர்.வி.,நகர், திண்டுக்கல், அபிஷேகம், காலை 7:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, ஹரிவராசனம், இரவு 8:00 மணி.

* அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி.

* பத்ரகாளியம்மன், பேச்சியம்மன், சுடலைமாடசாமி கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், சிறப்பு பூஜை, காலை 7:00 மணி, மாலை 6:30 மணி.

* கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.

* வெள்ளை விநாயகர் கோயில், மெயின் ரோடு, திண்டுக்கல், காலை 7:00 மணி.

* சித்தி விநாயகர் கோயில், ரயிலடி தெரு, திண்டுக்கல், காலை 7:00 மணி.

* சவுந்தரராஜ பெருமாள் கோயில், காலை 7:00 மணி.

* செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 6:30 மணி.

* நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி.

* ஆஞ்சநேயர் கோயில், ஆர்.வி.நகர், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 5:30 மணி.

* சிம்மவாஹினி மகா துர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.

* தென்திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்., நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.

* முனீஸ்வரர் கோயில், திருச்சி ரோடு, என்.ஜி.ஓ.,காலனி, திண்டுக்கல், காலை 7:00 மணி.

* பாலஆஞ்சநேயர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், காலை 5:30 மணி.

* செல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

* நவசக்தி விநாயகர் கோயில், நேருஜி நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

* கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணி.

* மாதா புவனேஸ்வரி அம்மன் கோயில், நாகல் நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

* காளியம்மன் கோயில், பிள்ளையார்பாளையம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

* ஆனந்த வாராகி அம்மன் கோயில், செட்டிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 6:00 மணி.

* ஓத சுவாமி கோயில், மலையடிவாரம், முத்தழகுபட்டி, திண்டுக்கல், காலை 8:30 மணி.

* வல்லப மகாகணபதி கோயில், ராம்நகர், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், காலை 8:00 மணி.

* காளியம்மன் கோயில், போடிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 7:00 மணி.

* சீரடி சாய்பாபா கோயில், பாரதிபுரம், நாகல் நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

* ஆனைமலை மாசாணியம்மன் கோயில், தென்றல் நகர், எனாமல் பேக்டரி ரோடு, மேட்டுப்பட்டி, திண்டுக்கல், காலை 7:00 மணி.

* சவுந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி.

* வரதராஜ பெருமாள் கோயில், எ.குரும்பபட்டி, அய்யலுார் ரோடு, எரியோடு, காலை 8:00 மணி.

* அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:30 மணி.

* கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி.

* வண்டி கருப்பண சுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார், காலை 8:00 மணி.

* ராகவேந்திரர் கோயில், வசந்தன் நகர், சென்னமநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 8:00 மணி.

ஆன்மிகம்

-* சோமவார பூஜை

-* மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், திருச்சி ரோடு, வடமதுரை, காலை 8:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us