/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ லாரியில் ஏறி ரூ.1.50 லட்சம் பட்டுச்சேலைகள் திருட்டு லாரியில் ஏறி ரூ.1.50 லட்சம் பட்டுச்சேலைகள் திருட்டு
லாரியில் ஏறி ரூ.1.50 லட்சம் பட்டுச்சேலைகள் திருட்டு
லாரியில் ஏறி ரூ.1.50 லட்சம் பட்டுச்சேலைகள் திருட்டு
லாரியில் ஏறி ரூ.1.50 லட்சம் பட்டுச்சேலைகள் திருட்டு
ADDED : ஜூலை 24, 2024 09:35 PM
வேடசந்துார்:சேலம் மாவட்டம் இளம்பிள்ளை கிராமத்தில் இருந்து பட்டுச்சேலைகளை ஏற்றி மதுரை நோக்கி லாரி சென்றது.
சேலத்தை சேர்ந்த டிரைவர் சண்முகம் ஓட்டினார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் மினுக்கம்பட்டி அருகே வந்தபோது, பின்னால் வந்த லாரி டிரைவர், தார்ப்பாய் கழன்று உள்ளது என கூறி உள்ளார். லாரியை ஓரமாக நிறுத்திய சண்முகம், லாரியின் மீது ஏறி பார்த்தபோது 1.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான மூன்று பட்டு சேலை பண்டல்கள் காணாமல் போனது தெரியவந்தது. வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.